Learn Maths
Department of Mathematics
Tuesday, January 11, 2011
மூன்றால் வகுபடும் எங்களை கண்டறிய
ஒரு எண்ணின் அணைத்து இலக்கங்களையும் கூட்டும் பொது வரும் தொகையானது மூன்றால் வகுப்படுமாயின் அந்த என்னும் மூன்றால் வகுபடும்.
எடுத்துக்காட்டு :-
852 => 8 + 5 + 2 = 18
இங்கு 18 மூன்றால் வகுபடும். எனவே 852 மூன்றால் வகுபடும்.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment