Wednesday, January 12, 2011

5 Pirates | Logic Puzzle

5 pirates of different ages have a treasure of 100 gold coins.

On their ship, they decide to split the coins using this scheme:

The oldest pirate proposes how to share the coins, and all pirates remaining will vote for or against it.

If 50% or more of the pirates vote for it, then the coins will be shared that way. Otherwise, the pirate proposing the scheme will be thrown overboard, and the process is repeated with the pirates that remain.

Assuming that all 5 pirates are intelligent, rational, greedy, and do not wish to die, (and are rather good at math for pirates) what will happen?



For Answer / Solution : Click Here

Tuesday, January 11, 2011

மூன்றால் வகுபடும் எங்களை கண்டறிய

ஒரு எண்ணின் அணைத்து இலக்கங்களையும் கூட்டும் பொது வரும் தொகையானது மூன்றால் வகுப்படுமாயின் அந்த என்னும் மூன்றால் வகுபடும்.

எடுத்துக்காட்டு :-

852  =>  8 + 5 + 2 = 18



இங்கு 18 மூன்றால் வகுபடும். எனவே 852 மூன்றால் வகுபடும்.

எந்த ஒரு மூன்று அடுத்தடுத்த எண்களின் கூட்டுத்தொகையும் மூன்றால் வகுபடும்

எந்த ஒரு மூன்று அடுத்தடுத்த எண்களின் கூட்டுத்தொகையும் மூன்றால் வகுபடும்.

எடுத்துக்காட்டு :-

678  =>  6 + 7 + 8 = 21  =>  2 + 1 = 3
423  =>  4 + 2 + 3 = 9